KALATTIN RAKACIYAM
-
TypePrint
- CategoryNon-Academic
- Sub CategoryFiction
- StreamReligion, Spirituality and New Age-Non Fiction
காலத்தின் ரகசியம் என்ற இந்த நூலை நான் எழுத காரணம் இது பற்றிய ஒரு பொது அறிவானது நம்முடைய மக்களிடையே இருக்க வேண்டும் என்பதுதான். தமிழரின் அறிவு வானளாவியது என்பது ஏற்புடையது. ஏனென்றால் தமிழரின் அறிவு கடவுளிடம் நேரடியாக தொடர்பு கொண்டது. அவனுடைய மொழியானது கடவுள் அவனுக்கு அளித்த ஒரு வரப்பிரசாதம்.மொழியை கடவுளாகக் கொண்ட எந்த மொழியும் உலகில் இல்லை. மனிதனுடைய ஆறு ஆதாரங்களில் அடிப்படையை மொழியாக கொண்டது தமிழ் மொழியாகும். அத்தகைய நாட்டிலே சிலர் பகுத்தறிவு என்று போலி வேஷம் போட்டு நம்மை அது பற்றி சிந்திக்காமல் இருக்க செய்து கொண்டுள்ளனர். அவைகளை புறந்தள்ளிவிட்டு உண்மையான இறைமை என்றால் என்ன என்பதை சித்தர்கள் எழுதிய நூல்களைப் படிப்பதன் மூலம் மக்களாகிய நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதுவே உண்மையான இறைவனிடம் கூடிய பகுத்தறிவாகும்.
**Note: IIP Store is the best place to buy books published by Iterative International Publishers. Price at IIP Store is always less than Amazon, Amazon Kindle, and Flipkart.
COMMENTS
No Review found for book with Book title. KALATTIN RAKACIYAM